Skip to content

அக்டோபர் 28, 2022
உலக செய்திகள்

2022 ஆளும் குழுவின் அறிக்கை #7

2022 ஆளும் குழுவின் அறிக்கை #7

ஆளும் குழு சகோதரர் ஒருவர், மறுபடியுமாக நாம் நேரில் செய்ய ஆரம்பித்த விஷயங்களைப் பற்றியும் பேரழிவு நிவாரண வேலைகளைப் பற்றியும் சொல்வார். அதோடு, ஆபத்து வருவதை பார்க்கும்போது உடனடியாக செயல்பட நம்மை உற்சாகப்படுத்துவார்.