JW.ORG-ன் புது வரவு என்ன?

2024-11-19

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

படிப்பு ப்ராஜெக்ட்​—எதிர்ப்பைத் தைரியமாகச் சந்தித்திடுங்கள்

எரேமியா மற்றும் எபெத்மெலேக் காட்டிய தைரியத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

2024-11-19

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

இப்படிக்கூட பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாமா?!

எளிமையான ஒரு கேள்வியைக் கேட்பதன் மூலம் மேரியைப் போலவே உங்களாலும் நிறைய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முடியும்.

2024-11-19

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தோள் கொடுக்கும் தோழனாக இருங்கள்

கஷ்டங்களைத் தாண்டி வர தோள் கொடுக்கும் தோழர்கள் நமக்கு ரொம்ப தேவை என்று பைபிள் சொல்கிறது.

2024-11-19

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

நம்மையே பெரிய ஆளாக நினைப்பது சரியா?

தங்களுக்கு விசேஷ சலுகைகளும் உரிமைகளும் கிடைக்க தகுதி இருப்பதாக நிறைய பேர் நினைத்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட யோசனைகளைத் தவிர்க்க உதவும் பைபிள் நியமங்களைப் பார்க்கலாம்.

2024-11-19

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

“யெகோவா என்னைத் தனிமையில் விட்டுவிடவில்லை”

வாழ்க்கையில் கஷ்டங்கள் மாறி மாறி வந்தபோதிலும் யெகோவா தன்னை தனிமையில் விட்டுவிடவில்லை என்று ஆன்ஜிலிட்டோ பால்போவா சொல்கிறார்.

2024-11-19

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

பிப்ரவரி 2025  

ஏப்ரல் 14–​மே 4, 2025 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

2024-11-12

சிறப்புப் பாடல்கள்

சமாதானம் பூக்கவே!

சமாதானமாக இருப்பது யெகோவாவை மகிமைப்படுத்தும்.

2024-11-11

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம்

மார்ச்–ஏப்ரல் 2025

2024-11-08

செய்தி வெளியீடுகள்

2024 ஆளும் குழுவின் அறிக்கை #7

இந்த அறிக்கையில், சில நாடுகளில் இருக்கும் நம் சகோதர சகோதரிகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம். ஆளும் குழுவில் புதிதாக சேர்ந்திருக்கும் சகோதரர்கள் ஜோடி ஜெட்லி மற்றும் ஜேக்கப் ரம்ஃப் ஆகியோரின் உற்சாகம் தரும் பேட்டியையும் பார்ப்போம்.

2024-11-07

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

இ-சிகரெட்—எல்லா புகையும் நமக்குப் பகையா?

சிகரெட் பிடிப்பது, இ-சிகரெட் பிடிப்பது, எல்லாமே ஒரு ஜாலிக்காகத்தான் என்று உங்கள் நண்பர்களோ சில பிரபலங்களோ சொல்லலாம். ஆனால், அது உண்மை கிடையாது. அதிலிருக்கும் ஆபத்துகளையும் அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

2024-11-07

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

என் கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?

உங்களை யாராவது கோபப்படுத்தும்போது அமைதியாக இருக்க இந்த ஐந்து வசனங்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

2024-11-06

திருமணமும் குடும்பமும்

உங்கள் பிள்ளைக்கு விடாமுயற்சியை கற்றுக்கொடுங்கள்

உங்கள் பிள்ளை கஷ்டமான வேலையை செய்ய திணறும்போது ஓடோடி போய் உதவி செய்ய வேண்டுமா? அல்லது அந்த சவால்களை சமாளிக்க கற்றுக்கொடுக்க வேண்டுமா?

2024-11-04

திருமணமும் குடும்பமும்

குடி குடியைக் கெடுக்கும்

உங்கள் குடிப்பழக்கம் உங்கள் குடும்பத்தையே சீரழிக்கிறது என்றால் நீங்கள் என்ன செய்யலாம்?

2024-10-25

வேறுசில தலைப்புகள்

திடீரென்று உங்களுக்கு உடம்பு முடியாமல்போனால்...

திடீரென்று உங்களுக்கு வரும் உடல்நலப் பிரச்சினையை சமாளிப்பதற்கு பைபிள் என்ன ஆலோசனை கொடுக்கிறது?

2024-10-24

யாருடைய கைவண்ணம்?

தாய்ப்பால்—ஆரோக்கியம் தரும் அருமையான உணவு!

குழந்தையின் தேவைக்கு ஏற்ற மாதிரி தாய்ப்பாலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது?