பைபிள் செய்தியைச் சொல்கிறார்கள்
பைபிளில் இருக்கும் உண்மைகளை முடிந்தளவு எல்லாரிடமும் யெகோவாவின் சாட்சிகள் சொல்கிறார்கள். அப்போது கிடைக்கும் சுவாரஸ்யமான அனுபவங்களைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மனச்சோர்வை சமாளிக்க ஹாஸ்பிட்டலில் வேலை செய்கிறவர்களுக்கு கிடைத்த உதவி
கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் ஒரு ஹாஸ்பிட்டலில் வேலை செய்த டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் எப்படி உற்சாகம் கிடைத்தது?
கண் தெரியாத பெண்ணின் ஜெபங்களுக்குப் பதில்
உண்மையான கிறிஸ்தவர்களைக் கண்டுபிடிக்க உதவும்படி மிங்ஜி என்ற பெண் கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். கடவுள் அவருக்குப் பதில் தந்துவிட்டதாக இப்போது அவர் நினைக்கிறார். ஏன் தெரியுமா?
சிறு துளி பெரு வெள்ளம்
குவாதமாலாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள், பைபிள் சொல்லும் உண்மைகளைப் பற்றி கெக்சி மொழி பேசும் நிறைய பேருக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
அவர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்
யெகோவாவின் சாட்சிகளில் ஐந்து பேர், உறைபனியையும் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல், ஏன் ஒருவருக்கு உதவினார்கள்?
ஒரு சின்ன விஷயத்தில் நேர்மை...
தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி, ஒரு காபி கடையில் யாரோ விட்டுவிட்டுப் போயிருந்த பையையும் பர்ஸையும் திருப்பிக் கொடுக்க ஏன் மெனக்கெட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“என்னால முடிஞ்சத நான் செய்றேன்”
எர்மாவுக்குக் கிட்டத்தட்ட 90 வயது ஆகிவிட்டாலும், கடிதங்கள் மூலம் பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்கிறார். அவருடைய கடிதங்கள், நிறைய பேருடைய மனதைத் தொடுகின்றன.
“இது ரொம்ப புதுசா இருக்கே!”
ஆசிரியர்கள், ஆலோசகர்கள் என நிறையப் பேரை jw.org-ல் இருக்கும் வீடியோக்கள் கவருகின்றன.
ஒரு உதவியால் கிடைத்த பலன்
ஒருவர் செய்த உதவியால், பைபிள் சத்தியங்களை எதிர்த்தவருக்கு அவற்றின்மேல் எப்படி ஆர்வம் வந்தது?
நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்!
நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், நாளடைவில் யாராவது சத்தியத்தை ஏற்றுக்கொள்ளலாம். அப்படிச் செய்தவர்கள் யார், ஏன் செய்தார்கள் என்று படியுங்கள்.
ஆசைப்பட்டது கிடைத்தது
ஊழியத்துக்கும் சபைக் கூட்டங்களுக்கும் உதவியாக இருக்கும் டேப்லெட் வாங்குவதற்கு ஹூல்டா என்ன செய்தார்?
நீங்கள் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?
துறவி போல் தெருவில் வாழும் அருவருப்பான ஒரு மனிதரிடம் பொறுமையாகப் பேசியதால் என்ன ஆனது?