பாடல் 101
ஒற்றுமையாக உழைப்போம்
-
1. பூ-மி எங்-கும் பா-ச-மில்-லை,
பா-லை மண்-ணில் ஈ-ர-மில்-லை,
பா-சம் தந்-த ஓர் இ-ட-மே,
தே-வ-னின் மந்-தை-யே!
கூ-டி வா-ழும் வாழ்-வில்
ஆ-னந்-தம்-தா-னே!
கூ-டி இங்-கே வே-லை செய்-வோம்,
கூட்-டிச் சேர்த்-த தே-வ-னுக்-கே!
ஒன்-றி-ணைந்-து கீழ்ப்-ப-டி-வோம்,
ஏ-சு-வின் ஆ-ணைக்-கே!
-
2. உள்-ளம் எல்-லாம் சே-ர வேண்-டும்,
அன்-பு பா-சம் பொங்-க வேண்-டும்;
கேட்-போ-மே நாம் தே-வ-னி-டம்,
உ-த-வி செய்-வா-ரே!
நம் ச-மா-தா-னம்-தான்
நம் ம-கிழ்ச்-சி-யே!
உண்-மை அன்-பில் ஒன்-றி-ணைந்-து,
சே-வை செய்-வோம் தே-வ-னுக்-கே!
நம் சே-வை தொ-டர்ந்-தி-டு-மே,
பூஞ்-சோ-லை-யில் என்-றும்!
(பாருங்கள்: மீ. 2:12; செப். 3:9; 1 கொ. 1:10.)