பாடல் 118
எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்
-
1. அப்-பா, நாங்-கள் பா-வக் க-றை-க-ளோ-டு
க-ரு-வ-றை-யில் உ-ரு-வா-னோ-மே.
சட்-டென்-று கீ-ழே வீழ்த்-தும் இந்-த பா-வம்,
விஸ்-வா-சம் இல்-லா பொல்-லா-த நெஞ்-சம்.
(பல்லவி)
விஸ்-வா-சத்-தை இன்-னும் அ-தி-கம் தா-ரும்.
உங்-கள் உள்-ளம் துள்-ள செய்-வோம் நா-ளும்.
விஸ்-வா-சத்-தை கு-றை-வில்-லா-மல் தா-ரும்,
மன்-றா-டி கேட்-கின்-றோம் யெ-கோ-வா-வே.
-
2. ஆழ்-நெஞ்-சத்-தில் விஸ்-வா-சம் இல்-லை என்-றால்,
வாழ்-வின் போ-ரில் வெற்-றி கி-டைக்-கா-தே.
விஸ்-வா-சத்-தை உ-யர்ந்-த கே-ட-யம் போல்,
ஏந்-தி செல்-வோ-மே அஞ்-சா நெஞ்-சோ-டு.
(பல்லவி)
விஸ்-வா-சத்-தை இன்-னும் அ-தி-கம் தா-ரும்.
உங்-கள் உள்-ளம் துள்-ள செய்-வோம் நா-ளும்.
விஸ்-வா-சத்-தை கு-றை-வில்-லா-மல் தா-ரும்,
மன்-றா-டி கேட்-கின்-றோம் யெ-கோ-வா-வே.
(பாருங்கள்: ஆதி. 8:21; எபி. 11:6; 12:1.)