Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விஸ்வாசத்தால் . . .

விஸ்வாசத்தால் . . .

(சங்கீதம் 27:13)

டவுன்லோட்:

  1. 1. சீறிடும் சிங்கம் என்ன

    சூழும் விரோதி என்ன

    என் யெகோவாவின் முன்னே

    ஓர் துரும்பு தானே!

    இரும்பு தூண் என் தேவனே

    (பல்லவி)

    விஸ்வாசத்தால் தலைநிமிர்ந்து நிற்பேன்

    விஸ்வாசத்தால் மலையும் தாண்டுவேன்

    என் யெகோவாவின் தோளில்

    ஓர் ஆட்டுக்குட்டி நான்

    யாரைக் கண்டும் அஞ்ச மாட்டேனே,

    விஸ்வாசத்தால்

  2. 2. விஸ்வாச வீரர் எல்லாம்

    வாழ்வின் போரை வென்றார்கள்

    தகிக்கும் தீயிலும்

    சகித்து நின்றார்கள்

    பூஞ்சோலையில் நாம் சந்திப்போம்

    (பல்லவி)

    விஸ்வாசத்தால் தலைநிமிர்ந்து நிற்பேன்

    விஸ்வாசத்தால் மலையும் தாண்டுவேன்

    என் யெகோவாவின் தோளில்

    ஓர் ஆட்டுக்குட்டி நான்

    யாரைக் கண்டும் அஞ்ச மாட்டேனே,

    விஸ்வாசத்தால்

    (பிரிட்ஜ்)

    விஸ்வாசம்தான் என் வாழ்வின் வெளிச்சம்

    என் ஜீவன் காக்கும் கேடயம்

    ஸ்வாசத்தைபோல்

    விஸ்வாசம் இல்லையென்றாலே

    என் வாழ்க்கை என்னவாகுமோ

  3. 3. பூஞ்சோலை பூமி ஆஹா,

    கண் முன்னே பார்க்கின்றேன்

    என் பாரங்களை

    உதறி விட்டு நான்

    வெற்றிக் கோட்டை நோக்கி ஓடுவேன்

    (பல்லவி)

    விஸ்வாசத்தால் தலைநிமிர்ந்து நிற்பேன்

    விஸ்வாசத்தால் மலையும் தாண்டுவேன்

    என் யெகோவாவின் தோளில்

    ஓர் ஆட்டுக்குட்டி நான்

    யாரைக் கண்டும் அஞ்ச மாட்டேனே,

    விஸ்வாசத்தால்

    விஸ்வாசத்தால்

(எபி. 11:1-40-ஐயும் பாருங்கள்.)