Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 1 2018 | பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவருமா?

பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவருமா?

இந்த நவீன உலகத்தில் நமக்குத் தேவையான எல்லா தகவல்களும் சுலபமாகக் கிடைப்பதால், பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவருமா? பைபிள் இப்படிச் சொல்கிறது:

“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் பைபிள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும் என்று பைபிளே சொல்கிறது. அதைப் பற்றித்தான் இந்த காவற்கோபுர பத்திரிகை விளக்குகிறது.

 

பைபிள் ஆலோசனைகள் நம் காலத்துக்கு ஒத்துவருமா?

புதுப்புது தகவல்கள் சுலபமாகக் கிடைப்பதால், சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பு எழுதி முடிக்கப்பட்ட பைபிளை நாம் வாசிக்க வேண்டுமா?

பைபிள் ஆலோசனைகள்—காலத்தால் அழியாத ஞானம்

இன்றுள்ள அறிவியலோடும் பைபிள் ஒத்துப்போகிறது. அதிலிருக்கும் ஆலோசனைகள் நடைமுறையானதாகவும், காலத்தால் அழியாதவையாகவும் இருக்கின்றன.

பைபிள் துல்லியமானதா?

பைபிள் ஓர் அறிவியல் பாடப்புத்தகம் கிடையாது. இருந்தாலும், அறிவியலைப் பற்றி பைபிள் சொல்லும் தகவல்களைப் பார்க்கும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பிரச்சினைகளைத் தவிர்க்க உதவி

மிக மோசமான பிரச்சினைகளைத் தவிர்க்க கடவுளிடமிருந்து வரும் ஆலோசனைகள் மக்களுக்கு எப்படி உதவுகின்றன என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவி

கவலைப்படுவது, வேலைகளைத் தள்ளிப்போடுவது, தனிமையில் வாடுவது போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்ய பைபிள் ஞானத்தைத் தருகிறது.

பிரச்சினைகளைச் சகிக்க உதவி

மரணம் அல்லது தீராத வியாதி போன்ற தவிர்க்க முடியாத அல்லது சரிசெய்ய முடியாத பிரச்சினைகளைப் பற்றி என்ன சொல்லலாம்?

பைபிளும் உங்கள் எதிர்காலமும்

கடவுளுடைய வார்த்தை, நம் கண் முன்னால் இருக்கிற பிரச்சினைகளைச் சமாளிக்க, அதாவது நம் தினசரி பிரச்சினைகளைச் சமாளிக்க, உதவுகிறது. அதோடு, நம் எதிர்காலத்தைத் தெளிவாகப் பார்க்கவும் உதவுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு மக்கள் சிலருடைய கருத்துக்களையும், பைபிளே இதற்கு தரும் பதில்களையும் யோசித்துப் பாருங்கள்.