Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த விழித்தெழு! இதழில்: வளமான வாழ்வுக்கு ஒரு வழிகாட்டி!

இந்த விழித்தெழு! இதழில்: வளமான வாழ்வுக்கு ஒரு வழிகாட்டி!

நவீன வாழ்க்கைக்கு வழிகாட்டும் பழங்கால புத்தகம்

பைபிள், கடவுளைப் பற்றிச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அன்றாட வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் அருமையான ஆலோசனைகளை அள்ளித்தருகிறது. பைபிளைப் படித்தால். . .

  • உடல்நலம் சிறக்கும்

  • மனநலம் மேம்படும்

  • உறவும் நட்பும் இனிக்கும்

  • பண பிரச்சினைகள் குறையும்

  • கடவுளோடு நெருங்கி வர முடியும்

உலக சரித்திரம் படைத்த உன்னத புத்தகம்

சிறந்த வாழ்க்கை வாழ எத்தனையோ பேருக்கு பைபிள் கைகொடுத்திருக்கிறது. இப்போது ஆயிரக்கணக்கான மொழிகளில் பைபிள் கிடைக்கிறது. அதில் இருக்கிற ஆலோசனைகள் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்குமா? பதில் உள்ளே. . .