Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

டிசம்பர் 2006

இயேசு​⁠அவர் யார்?

சரித்திராசிரியர்கள் இயேசுவை எந்தளவுக்கு முக்கியமானவராக கருதுகிறார்கள்? மற்ற மனிதரிலிருந்து அவர் எவ்வாறு வித்தியாசப்படுகிறார்? அதை அறிவது நமக்கு ஏன் முக்கியம்?

உலகில் வாழ்ந்தவருள் தலைசிறந்த மனிதர்

4 அவர் ஏன் மிக முக்கியமானவர்

7 அவர் தரும் வாழ்க்கை

10 எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?

16 ‘தூய பெற்றோருக்குப் பிறந்தவன்’

20 “பாட்டிகள் தினத்தை நீங்கள் கொண்டாடுகிறீர்களா?”

21 அவள் கற்றதை நேசித்தாள்

24 கலீப்ஸோ ட்ரினிடாட்டின் ஒப்பற்ற நாட்டுப்புற இசை

26 கழுதைகள் இல்லாமல் கைகால் ஓடுமா?

28 எமது வாசகரிடமிருந்து

29 உலகை கவனித்தல்

30 2006 விழித்தெழு! பொருளடக்க அட்டவணை

31 எப்படி பதில் அளிப்பீர்கள்?

32 அருமையான அன்பளிப்பு

நானொரு ‘மனந்திருந்திய மைந்தன்’ 13

கடவுள் பயமுள்ள பெற்றோருக்கு எதிராக கலகம் செய்த ஓர் இளைஞரைக் குறித்து வாசியுங்கள். அவருடைய வாழ்க்கைப் பாதையில் மாற்றம் ஏற்பட்டு, அவர் திரும்பிவர எது காரணமாயிருந்தது?

மதுபானங்களைக் குடிப்பதே தவறா? 18

மதுபானங்களைக் குடிப்பதால் வரும் மோசமான விளைவுகளைக் குறித்து பைபிள் சொல்கிறது. அப்படியானால் அதைக் குடிப்பதே தவறா?