விழித்தெழு! எண் 1 2016 | சண்டை சச்சரவு இல்லாத குடும்பம்
சண்டை சச்சரவு நிறைந்த உங்கள் வீட்டை சமாதான பூங்காவாக மாற்றலாம்.
அட்டைப்படக் கட்டுரை
குடும்பத்தில் ஏன் சண்டை வருகிறது?
இந்தக் கட்டுரையில் இருப்பதுபோல்தான் உங்கள் வீட்டிலும் சண்டை நடக்கிறதா?
அட்டைப்படக் கட்டுரை
பிரச்சினை பெரிதாகாமல் இருக்க...
குடும்பம் என்ற தோட்டத்தில் புயல் அடிக்காமல் தென்றல் வீசுவதற்கு உதவும் 6 வழிகளைப் படித்துப் பாருங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
எப்போதும் சந்தோஷமாக இருக்க...
பைபிளை படித்தால் சண்டை போடாமல், சமாதானமாக இருக்க முடியுமா? பைபிள் சொல்வதுபோல் நடந்துகொண்டதால் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சிலர் சொல்வதைப் படித்துப் பாருங்கள்.
குடும்ப ஸ்பெஷல்
கல்யாண வாழ்க்கை கசக்கிறதா?
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்/கணவனுக்கும் கொஞ்சங்கூட ஒத்தே வராது என்று நினைக்கிறீர்களா?
உடம்பு முடியாதவர்களை கவனித்துக்கொள்ள...
ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டும் என்றாலே உடம்பு முடியாதவர்களுக்கு ஒரே கவலையாக இருக்கும், அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
பைபிளின் கருத்து
உலக அழிவு!
‘உலகம் ஒழிந்துபோகும்’ என்பதன் அர்த்தம் என்ன? கெட்ட ஜனங்களை கடவுள் எப்போது, எப்படி அழிப்பார்?
யாருடைய கைவண்ணம்?
காயம் ஆறும் மாயம்
காயம் ஆறும் விதத்தை காப்பியடித்து விஞ்ஞானிகள் எப்படி ப்ளாஸ்டிக் பொருள்களை தயாரிக்க முயற்சி செய்கிறார்கள்?
ஆன்லைனில் கிடைப்பவை
சாகும்போது என்ன நடக்கிறது?
தங்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று இறந்தவர்களுக்குத் தெரியுமா?
பணத்தைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள்
பணத்தைச் சேமிப்பது, செலவு செய்வது, பண விஷயத்தில் சமநிலையாக இருப்பது பற்றி உங்கள் நண்பர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.