காவற்கோபுரம் ஜூலை 2013
அட்டைப்படக் கட்டுரை
கடவுள் கொடூரமானவர் என்று ஏன் சிலர் சொல்கிறார்கள்?
அட்டைப்படக் கட்டுரை
இயற்கைப் பேரழிவுகள்—கடவுள் கொடூரமானவர் என்பதற்கு அத்தாட்சியா?
கொடூர குணத்தைக் கடவுள் வெறுக்கிறார் என்றால், அப்பாவிகளின் உயிரைக் குடிக்கிற இயற்கைப் பேரழிவுகளைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?
அட்டைப்படக் கட்டுரை
கடவுளின் தண்டனைத் தீர்ப்புகள் கொடூரமானவையா?
கடவுள் கொடுத்த தண்டனைத் தீர்ப்புகள் பற்றிய இரண்டு பைபிள் பதிவுகளைச் சிந்தித்தால் இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, நோவா காலத்துப் பெருவெள்ளம், மற்றொன்று, கானானியர்களின் அழிவு.
அட்டைப்படக் கட்டுரை
கடவுளை நீங்கள் நம்புவீர்களா?
பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
“நான் மூர்க்கமானவனாக இருந்தேன்”
இசை உலகில் கொடி கட்டி பறந்தாலும் ஈசாவுக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரியவில்லை. ஹெவி-மெட்டல் இசைக் கலைஞர் எப்படி வாழ்க்கையில் உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடித்தார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
DRAW CLOSE TO GOD
‘கேட்டுக்கொண்டே இருங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்’
உங்களுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள லூக்கா 11-ஆம் அதிகாரத்தில் இயேசு சொன்ன இரண்டு உவமைகளை ஆராய்ந்து பாருங்கள்
DRAW CLOSE TO GOD
யெகோவாவுக்கு உங்கள்மீது நிஜமாகவே அக்கறை இருக்கிறதா?
கடவுளுடைய கண்ணில் நீங்கள் மதிப்புமிக்கவர்கள் என்பதை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? யெகோவா தம் வணக்கத்தார் ஒவ்வொருவர்மீதும் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதை யோவான் 6:44-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன.
TEACH YOUR CHILDREN
ஒரு குற்றவாளியிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
இயேசு இறப்பதற்கு சற்றுமுன் தன் அருகில் இருந்த குற்றவாளியிடம் அவன் பரதீஸ் பூமியில் வாழ்வான் என்று வாக்குக்கொடுத்தார். அதன் அர்த்தம் என்ன, அந்தப் பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
DRAW CLOSE TO GOD
யெகோவா “பாரபட்சம் காட்டாதவர்”
தம்முடைய வணக்கத்தாரிடையே இனம், தேசம், ஜாதி, அந்தஸ்து என எந்த வேறுபாடும் பார்க்காமல் கடவுள் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்?
பைபிள் தரும் பதில்கள்
மனிதர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உலகில் சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சத்தியம்
சத்தியம், அதை எங்கே கண்டடையலாம்? நீங்களும் உங்கள் குடும்பமும் அதிலிருந்து எப்படிப் பயனடையலாம்? இவற்றுக்கான பதிலை மூன்று நாள் மாவட்ட மாநாட்டில் தெரிந்துகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஆன்லைனில் கிடைப்பவை
ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை நீங்கள் ஏன் சந்திக்கிறீர்கள்?
ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை சந்திக்க எது எங்களை தூண்டுகிறது?