காவற்கோபுரம் ஏப்ரல் 2014   | மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?

நாம் யாருமே மரணத்தை விரும்புவதில்லை. தாங்கள் மரிக்க மாட்டார்கள் என்று அநேகர் நினைத்துக்கொள்கிறார்கள். மரணத்தை வெல்ல முடியுமா?

அட்டைப்படக் கட்டுரை

மரணத்தின் வலி!

நாம் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும். மரணத்தின் வலியை உணர்ந்த அநேகர் இந்தக் கேள்விக்குப் பதில் தேடுகிறார்கள்.

அட்டைப்படக் கட்டுரை

மரணத்தை முறியடிக்க மனிதனின் முயற்சி

சாவைத் தடுக்க மக்கள் காலம் காலமாக முயற்சி செய்து வருகிறார்கள். சாவைத் தடுக்க முடியுமா?

அட்டைப்படக் கட்டுரை

மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியல்ல!

இயேசு ஏன் மரணத்தைத் தூக்கத்திற்கு ஒப்பிட்டார்? பைபிளில் பதிவாகியிருக்கும் உயிர்த்தெழுதலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இறந்தவர்களை மீண்டும் பார்க்க முடியும்—உயிர்த்தெழுதல்

இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்பதை இயேசுவின் அப்போஸ்தலர்கள் ஆணித்தரமாக நம்பினார்கள். ஏன்?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

என் வாழ்க்கையை மாற்றிய வாக்குறுதி!

மோட்டார் பைக் ரேஸில் ஈடுபட்டதால் கிடைத்த பேர், புகழ், சந்தோஷத்தில் இவர்ஸ் விகுலிஸ் திளைத்தார். ஆனால் பைபிள் சத்தியங்கள் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது?

வாசகரின் கேள்வி

அப்பாவிகளை அதிகாரத்திலுள்ளவர்கள் ஒடுக்குவதைக் கடவுள் ஏன் தடுப்பதில்லை?

ஒடுக்குதலைக் குறித்துக் கடவுள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதையும் பைபிள் விளக்குகிறது.

வாழ்க்கை சரிதை

பலவீனத்திலும் பலம் பெற்றேன்!

சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் ஒரு பெண் கடவுள்மீது நம்பிக்கை வைத்ததால் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெற்றார்.

பைபிள் தரும் பதில்கள்

கடவுளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? கடவுளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள என்ன செய்வது?

ஆன்லைனில் கிடைப்பவை

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு பைபிள் என்ன பதிலைக் கொடுக்கிறது என்று பாருங்கள்.