பைபிள் கையேடு

எபிரெய வேதாகமத்தில் கடவுளின் பெயர்

கடவுளுடைய பெயரை எபிரெயுவிலிருந்து எப்படியெல்லாம் மொழிபெயர்த்திருக்கிறார்கள்? “யெகோவா” என்று மொழிபெயர்ப்பது சரியா? கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்ன?

கிரேக்க வேதாகமத்தில் கடவுளின் பெயர்

முதன்முதல் எழுதப்பட்ட “பழைய ஏற்பாடு” (எபிரெய வேதாகமம்) சுருள்களில், கடவுளுடைய பெயர் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்களின் பட்டியல் (பகுதி 1)

கி. மு. 997-லிருந்து கி. மு. 800 வரை பைபிள் சரித்திரத்தின் பட்டியலை பாருங்கள்.

தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்களின் பட்டியல் (பகுதி 2)

கி. மு. 800-லிருந்து கி. மு. 607 வரை பைபிள் சரித்திரத்தின் பட்டியலைப் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-இயேசு ஊழியம் தொடங்கும்வரை

கி.மு. 3-லிருந்து கி.பி. 29 வசந்த காலம் வரை நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்

கி.பி. 29 இலையுதிர் காலத்திலிருந்து கி.பி. 30 பஸ்கா வரை நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் (பகுதி 1)

கி.பி. 30-லிருந்து கி.பி. 31 பஸ்கா வரை நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் (பகுதி 2)

கி.பி. 31-லிருந்து கி.பி. 32 பஸ்கா முடியும் வரை நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்​-கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் (பகுதி 3) மற்றும் யூதேயாவில் இயேசுவின் ஊழியம்

கி.பி. 32-ல் பஸ்கா பண்டிகைகளிலிருந்து ஆலய அர்ப்பண விழா வரை நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்​-யோர்தானுக்குக் கிழக்கே பிற்காலத்தில் இயேசு செய்த ஊழியம்

கி.பி. 32-ல் ஆலய அர்ப்பண விழாவிற்கு பிறகு நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்​-எருசலேமிலும் அருகிலும் இயேசுவின் இறுதிக்கட்ட ஊழியம் (பகுதி 1)

நிசான் 8-லிருந்து நிசான் 14, கி.பி. 33 வரை நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்​-எருசலேமிலும் அருகிலும் இயேசுவின் இறுதிக்கட்ட ஊழியம் (பகுதி 2)

நிசான் 14-லிருந்து அய்யார் 25, கி.பி. 33 வரை நடந்த சம்பவங்களின் அட்டவணையையும் வரைபடத்தையும் பாருங்கள்.

பைபிளின் செய்தி

ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரை பைபிளில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. அது என்ன?

படைப்பும் இஸ்ரவேலருடைய முன்னோர்களின் பயணமும்

ஆதியாகம புத்தகத்தில் இருக்கும் இடங்களை வரைபடத்தில் பாருங்கள்.

எகிப்திலிருந்து பயணம்

கடவுள் வாக்கு கொடுத்த தேசத்திற்கு இஸ்ரவேலர்கள் போன இடங்களை வரைபடத்தில் பாருங்கள்.

கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்தைக் கைப்பற்றுதல்

இஸ்ரவேலர் பயணம் செய்த வழியை வரைபடத்தில் பாருங்கள்.

ஆசரிப்புக் கூடாரம், தலைமைக் குரு

ஆசரிப்புக் கூடாரமும் தலைமை குருவின் உடையும் எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள்.

கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்தில் குடியேறுதல்

இஸ்ரவேலில் இருக்கும் கோத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட நகரங்களையும் ஓத்னியேல் முதல் சிம்சோன் வரை எல்லா நியாயாதிபதிகளுக்கும் கொடுக்கபட்ட நகரங்களையும் வரைபடத்தில் பாருங்கள்.

தாவீது மற்றும் சாலொமோனின் ஆட்சிப்பகுதி

புகழின் உச்சத்தில் இருந்த காலப்பகுதியில் இஸ்ரவேல் தேசத்தின் வரைபடத்தை பாருங்கள்.

சாலொமோன் கட்டிய ஆலயம்

ஆலயத்தின் 14 முக்கிய அம்சங்களை பாருங்கள்.

தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்

தானியேல் 2-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தரிசனத்தில் வந்த சிலையைப் பற்றியும் அந்த தரிசனம் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்

இஸ்ரவேலிலும் அதைச் சுற்றிலும் இருக்கும் ரோம நகரங்களை பாருங்கள்.

முதல் நூற்றாண்டில் ஆலயம்

இயேசுவின் காலத்தில் ஆலயம் எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். அதில் இருக்கும் முக்கிய அம்சங்களையும் பாருங்கள்.

பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)

எருசலேமையும் அதன் சுற்றுப்புறத்தையும் வரைபடத்தில் பாருங்கள். நிசான் 8-லிருந்து நிசான் 11, கி.பி. 33 வரை உள்ள கால வரைபடத்தையும் பாருங்கள்.

பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)

நிசான் 12-லிருந்து நிசான் 16, கி.பி. 33 வரை உள்ள கால வரைபடத்தை பாருங்கள்.

கிறிஸ்தவம் பரவுகிறது

வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட நகரங்களுக்கு பயணம் செய்து நற்செய்தியை பவுல் பரப்பிய இடங்களை வரைபடத்தில் பாருங்கள்.

வியாபாரமும் வாணிபமும்

பைபிள் காலங்களில் திரவ அளவுகள், திட அளவுகள், நீட்டல் அளவைகளை எப்படி அளந்தார்கள் என்று படத்தில் பாருங்கள்.

நாணயமும் எடையும்

பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நாணயங்களையும் எடைகளையும் பற்றித் தெரிந்துகொள்ள இதிலிருக்கும் படங்களை பாருங்கள்.

எபிரெய நாள்காட்டி

பைபிளின் சரித்திர நாள்காட்டியுடன் நாம் பயன்படுத்தும் நாள்காட்டியை ஒப்பிட்டு பாருங்கள். வருடாந்தர நிகழ்ச்சிகள் எப்போது நடந்தது என்று பாருங்கள்.