முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 தீர்க்கதரிசி உதவிக்காகக் கதறுகிறார் (1-4) ‘யெகோவாவே, எவ்வளவு காலத்துக்குத்தான் நான் கேட்பேன்?’ (2) “கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?” (3) கல்தேயர்கள் மூலம் கடவுள் தண்டனை கொடுக்கிறார் (5-11) யெகோவாவிடம் தீர்க்கதரிசி கெஞ்சுகிறார் (12-17) ‘என் கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை’ (12) “மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!” (13) 2 “அவர் என்ன செய்தி சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்” (1) தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுக்கும் பதில் (2-20) ‘தரிசனத்துக்காகக் காத்திரு’ (3) உண்மையாக இருப்பதன் மூலம் நீதிமான் வாழ்வு பெறுவான் (4) கல்தேயர்களுக்கு வரும் ஐந்து கேடுகள் (6-20) பூமி யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும் (14) 3 யெகோவா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்க்கதரிசி ஜெபம் செய்கிறார் (1-19) கடவுள் தான் தேர்ந்தெடுத்த ஜனங்களைக் காப்பாற்றுவார் (13) கஷ்டத்தின் மத்தியிலும் யெகோவாவை நினைத்துப் பூரிப்படைய வேண்டும் (17, 18) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு ஆபகூக்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் ஆபகூக்—முக்கியக் குறிப்புகள் தமிழ் ஆபகூக்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty ஆபகூக் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்