முக்கியக் குறிப்புகள்
சாலொமோன் ராஜாவின் முகாமில் சூலேமியப் பெண் (1:1–3:5)
-
தலைசிறந்த பாட்டு (1)
இளம் பெண் (2-7)
எருசலேம் மகள்கள் (8)
ராஜா (9-11)
“தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்போம்” (11)
இளம் பெண் (12-14)
“வாசனையான வெள்ளைப்போள பையைப் போல் இருக்கிறார் என் காதலன்” (13)
மேய்ப்பன் (15)
“என் அன்பே, நீ எத்தனை அழகானவள்!”
இளம் பெண் (16, 17)
“என் இனிய காதலனே, நீங்கள் அழகானவர்” (16)
-
எருசலேமில் சூலேமியப் பெண் (3:6–8:4)
-
சீயோன் மகள்கள் (6-11)
சாலொமோனின் ஊர்வலம்
-
சூலேமியப் பெண் திரும்பி வருகிறாள், அவள் உண்மையானவள் என்பது நிரூபிக்கப்படுகிறது (8:5-14)
-
இளம் பெண்ணின் சகோதரர்கள் (5அ)
“காதலன்மேல் சாய்ந்தபடி வருகிற இவள் யார்?”
இளம் பெண் (5ஆ-7)
“அன்பு, மரணத்தைப் போல் வலிமையானது” (6)
இளம் பெண்ணின் சகோதரர்கள் (8, 9)
“அவள் ஒரு மதிலாக இருந்தால், . . . ஒரு கதவாக இருந்தால், . . .” (9)
இளம் பெண் (10-12)
“நான் மதில்தான்” (10)
மேய்ப்பன் (13)
“நானும் உன் குரல் கேட்க ஏங்குகிறேன்”
இளம் பெண் (14)
‘கலைமான் போலத் துள்ளியோடி வாருங்கள்’
-