B12-A
பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)
எருசலேமும் சுற்றுப்புறமும்
-
ஆலயம்
-
கெத்செமனே தோட்டம் (?)
-
ஆளுநர் மாளிகை
-
காய்பாவின் வீடு (?)
-
ஏரோது அந்திப்பா பயன்படுத்திய மாளிகை (?)
-
பெத்சதா குளம்
-
சீலோவாம் குளம்
-
நியாயசங்க மன்றம் (?)
-
கொல்கொதா (?)
-
அக்கெல்தமா (?)
தேதிகள்: நிசான் 8 | நிசான் 9 | நிசான் 10 | நிசான் 11
நிசான் 8 (ஓய்வுநாள்)
சூரிய அஸ்தமனம் (யூதர்களின் நாள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து, சூரிய அஸ்தமனத்தில் முடியும்)
-
பஸ்காவுக்கு ஆறு நாட்கள்முன் பெத்தானியாவுக்கு வருகிறார்
சூரிய உதயம்
சூரிய அஸ்தமனம்
நிசான் 9
சூரிய அஸ்தமனம்
-
தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்
-
சடாமாஞ்சி எண்ணெயை இயேசுவின் மேல் மரியாள் ஊற்றுகிறாள்
-
இயேசுவையும் லாசருவையும் பார்க்க யூதர்கள் வருகிறார்கள்
சூரிய உதயம்
-
எருசலேமுக்குள் வெற்றிபவனி
-
ஆலயத்தில் கற்பிக்கிறார்
சூரிய அஸ்தமனம்
நிசான் 10
சூரிய அஸ்தமனம்
-
ராத்திரி பெத்தானியாவில் தங்குகிறார்
சூரிய உதயம்
-
விடியற்காலையில் எருசலேமுக்குப் போகிறார்
-
ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார்
-
பரலோகத்திலிருந்து யெகோவா பேசுகிறார்
சூரிய அஸ்தமனம்
நிசான் 11
சூரிய அஸ்தமனம்
சூரிய உதயம்
-
ஆலயத்தில் உவமைகளைச் சொல்லிக் கற்பிக்கிறார்
-
பரிசேயர்களைக் கண்டனம் செய்கிறார்
-
விதவை போடும் காணிக்கையைக் கவனிக்கிறார்
-
ஒலிவ மலையில், எருசலேமின் அழிவைப் பற்றி முன்னறிவிக்கிறார்; தன்னுடைய எதிர்கால பிரசன்னத்திற்கு அடையாளம் தருகிறார்