காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 ஆபகூக் புத்தகம் அதிகாரங்கள் 1 2 3 முக்கியக் குறிப்புகள் 1 தீர்க்கதரிசி உதவிக்காகக் கதறுகிறார் (1-4) ‘யெகோவாவே, எவ்வளவு காலத்துக்குத்தான் நான் கேட்பேன்?’ (2) “கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?” (3) கல்தேயர்கள் மூலம் கடவுள் தண்டனை கொடுக்கிறார் (5-11) யெகோவாவிடம் தீர்க்கதரிசி கெஞ்சுகிறார் (12-17) ‘என் கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை’ (12) “மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!” (13) 2 “அவர் என்ன செய்தி சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்” (1) தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுக்கும் பதில் (2-20) ‘தரிசனத்துக்காகக் காத்திரு’ (3) உண்மையாக இருப்பதன் மூலம் நீதிமான் வாழ்வு பெறுவான் (4) கல்தேயர்களுக்கு வரும் ஐந்து கேடுகள் (6-20) பூமி யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும் (14) 3 யெகோவா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்க்கதரிசி ஜெபம் செய்கிறார் (1-19) கடவுள் தான் தேர்ந்தெடுத்த ஜனங்களைக் காப்பாற்றுவார் (13) கஷ்டத்தின் மத்தியிலும் யெகோவாவை நினைத்துப் பூரிப்படைய வேண்டும் (17, 18) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு ஆபகூக்—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு ஆபகூக்—முக்கியக் குறிப்புகள் தமிழ் ஆபகூக்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt ஆபகூக் பக். 1846