Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆமோஸ் புத்தகம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யெகோவாவிடமிருந்து ஆமோசுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது (1, 2)

    • திரும்பத் திரும்பக் குற்றம் செய்த தேசங்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு (3-15)

      • சீரியா (3-5), பெலிஸ்தியா (6-8), தீரு (9, 10), ஏதோம் (11, 12), அம்மோன் (13-15)

  • 2

    • திரும்பத் திரும்பக் குற்றம் செய்த தேசங்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு (1-16)

      • மோவாப் (1-3), யூதா (4, 5), இஸ்ரவேல் (6-16)

  • 3

    • கடவுளுடைய தீர்ப்புகளைப் பற்றிய அறிவிப்பு (1-8)

      • கடவுள் ரகசியமான விஷயங்களைச் சொல்கிறார் (7)

    • சமாரியாவுக்கு எதிரான செய்தி (9-15)

  • 4

    • பாசானின் பசுக்களுக்கு எதிரான செய்தி (1-3)

    • இஸ்ரவேலின் பொய் வணக்கத்தை யெகோவா ஏளனம் செய்கிறார் (4, 5)

    • தண்டனை கிடைத்தும் இஸ்ரவேல் திருந்துவதில்லை (6-13)

      • “உங்கள் கடவுளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!” (12)

      • ‘கடவுள் தன் மனதில் நினைப்பதை மனிதனிடம் சொல்கிறார்’ (13)

  • 5

    • கன்னிப் பெண்ணாகிய இஸ்ரவேல் விழுந்துவிட்டாள் (1-3)

    • கடவுளைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள் (4-17)

      • கெட்டதை வெறுத்து நல்லதை நேசியுங்கள் (15)

    • யெகோவாவின் நாள், இருண்ட நாள் (18-27)

      • இஸ்ரவேலின் பலிகள் ஒதுக்கித்தள்ளப்படுகின்றன (22)

  • 6

    • மெத்தனமாக வாழ்கிறவர்களுக்குக் கேடு! (1-14)

      • யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்கள்; திராட்சமதுக் கிண்ணங்கள் (4, 6)

  • 7

    • இஸ்ரவேலின் முடிவு நெருங்கிவிட்டதைக் காட்டும் தரிசனங்கள் (1-9)

      • வெட்டுக்கிளிகள் (1-3), நெருப்பு (4-6), தூக்குநூல் (7-9)

    • தீர்க்கதரிசனம் சொல்வதை நிறுத்தும்படி ஆமோசிடம் சொல்லப்படுகிறது (10-17)

  • 8

    • கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடை பற்றிய தரிசனம் (1-3)

    • அடக்கி ஒடுக்குகிறவர்களுக்குத் தீர்ப்பு (4-14)

      • கடவுளுடைய வார்த்தை கிடைக்காத பஞ்சம் (11)

  • 9

    • கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது (1-10)

    • தாவீதின் கூடாரம் எடுத்து நிறுத்தப்படும் (11-15)