காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ஓசியா புத்தகம் அதிகாரங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 முக்கியக் குறிப்புகள் 1 ஓசியாவின் மனைவியும் அவளுக்குப் பிறந்த பிள்ளைகளும் (1-9) யெஸ்ரயேல் (4), லோருகாமா (6), லோகம்மீ (9) விடுதலைக்கான நம்பிக்கையும் ஜனங்களின் ஒற்றுமையும் (10, 11) 2 துரோகம் செய்த இஸ்ரவேலர்களுக்குத் தண்டனை (1-13) யெகோவாவைக் கணவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் திரும்பி வருகிறார்கள் (14-23) ‘“என் கணவனே!” என்று என்னைக் கூப்பிடுவாய்’ (16) 3 துரோகம் செய்த தன் மனைவியை ஓசியா கூட்டிக்கொண்டு வருகிறார் (1-3) இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவார்கள் (4, 5) 4 இஸ்ரவேலுக்கு எதிராக யெகோவாவின் வழக்கு (1-8) ஜனங்கள் மத்தியில் கடவுளைப் பற்றிய அறிவு இல்லை (1) இஸ்ரவேலர்களின் உருவ வழிபாடும் ஒழுக்கக்கேடும் (9-19) விபச்சாரப் புத்தியால் வழிதவறிப் போகிறார்கள் (12) 5 எப்பிராயீமுக்கும் யூதாவுக்கும் தீர்ப்பு கொடுக்கப்படுகிறது (1-15) 6 யெகோவாவிடம் திரும்பிவர அழைப்பு (1-3) ஜனங்களுடைய மாறாத அன்பு சீக்கிரத்தில் மறைந்துபோகிறது (4-6) பலிகள் கொடுப்பதைவிட விசுவாசமாக இருப்பதே சிறந்தது (6) ஜனங்கள் கேவலமாக நடந்துகொள்கிறார்கள் (7-11) 7 எப்பிராயீமின் குற்றம் (1-16) கடவுள் விரித்த வலையிலிருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள் (12) 8 சிலை வழிபாட்டின் விளைவுகளை அறுவடை செய்கிறார்கள் (1-14) காற்றை விதைத்து புயல்காற்றை அறுவடை செய்கிறார்கள் (7) இஸ்ரவேல் தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டான் (14) 9 பாவம் செய்வதால் எப்பிராயீமைக் கடவுள் ஒதுக்கிவிடுகிறார் (1-17) அருவருப்பான தெய்வத்துக்கு ஜனங்கள் தங்களை அர்ப்பணிக்கிறார்கள் (10) 10 தரங்கெட்ட பழங்களைக் கொடுக்கும் திராட்சைக் கொடியான இஸ்ரவேல் அழிக்கப்படும் (1-15) விதைப்பும் அறுப்பும் (12, 13) 11 சிறுவயதிலிருந்தே இஸ்ரவேலிடம் யெகோவா காட்டிய அன்பு (1-12) “எகிப்திலிருந்து என் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தேன்” (1) 12 எப்பிராயீம் யெகோவாவிடம் திரும்பிவர வேண்டும் (1-14) யாக்கோபு கடவுளோடு போராடினார் (3) கடவுளுடைய கருணைக்காக அழுது கெஞ்சினார் (4) 13 எப்பிராயீம் யெகோவாவை மறந்து சிலைகளை வணங்குகிறான் (1-16) “மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?” (14) 14 யெகோவாவிடம் திரும்பிவர வேண்டுகோள் (1-3) யெகோவாவுக்குப் புகழ் செலுத்தப்படுகிறது (2) துரோகம் செய்த இஸ்ரவேல் குணமாக்கப்படுகிறான் (4-9) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு ஓசியா—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு ஓசியா—முக்கியக் குறிப்புகள் தமிழ் ஓசியா—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt ஓசியா பக். 1776-1777