தானியேல் புத்தகம்
அதிகாரங்கள்
முக்கியக் குறிப்புகள்
-
-
நேபுகாத்நேச்சார் ராஜாவின் மனதைக் குழப்பிய கனவு (1-4)
-
ராஜாவின் கனவை எந்த ஞானியாலும் சொல்ல முடியவில்லை (5-13)
-
உதவிக்காக தானியேல் கடவுளிடம் ஜெபம் செய்கிறார் (14-18)
-
ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக தானியேல் கடவுளைப் புகழ்கிறார் (19-23)
-
ராஜாவுக்கு தானியேல் கனவைச் சொல்கிறார் (24-35)
-
கனவின் அர்த்தம் விளக்கப்படுகிறது (36-45)
-
சிலையை ராஜ்யம் என்ற கல் நொறுக்குகிறது (44, 45)
-
-
தானியேலை ராஜா கௌரவிக்கிறான் (46-49)
-
-
-
நேபுகாத்நேச்சார் செய்த தங்கச் சிலை (1-7)
-
சிலையை வணங்கக் கட்டளை போடப்படுகிறது (4-6)
-
-
கீழ்ப்படியாமல் போன மூன்று எபிரெயர்கள்மேல் குற்றச்சாட்டு (8-18)
-
‘உங்களுடைய தெய்வங்களைக் கும்பிடப்போவதில்லை’ (18)
-
-
எரிகிற நெருப்புச் சூளையில் வீசப்படுகிறார்கள் (19-23)
-
நெருப்பிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறார்கள் (24-27)
-
எபிரெயர்களின் கடவுளை ராஜா புகழ்கிறான் (28-30)
-
-
-
கடவுளின் ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நேபுகாத்நேச்சார் ராஜா ஒப்புக்கொள்கிறான் (1-3)
-
ஒரு மரத்தைப் பற்றி ராஜா கண்ட கனவு (4-18)
-
தானியேல் கனவை விளக்குகிறார் (19-27)
-
ராஜாவின் வாழ்க்கையில் தரிசனத்தின் முதல் நிறைவேற்றம் (28-36)
-
ஏழு காலங்களுக்கு ராஜா பைத்தியக்காரனைப் போல் இருக்கிறான் (32, 33)
-
-
பரலோகத்தின் கடவுளை ராஜா போற்றிப் புகழ்கிறான் (37)
-