காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 4 5 புலம்பல் புத்தகம் அதிகாரங்கள் 1 2 3 4 5 முக்கியக் குறிப்புகள் 1 எருசலேம் ஒரு விதவையாகச் சித்தரிக்கப்படுகிறாள் அவள் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாள் (1) சீயோனின் மகா பெரிய பாவம் (8, 9) சீயோனைக் கடவுள் கைவிட்டுவிட்டார் (12-15) சீயோனுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை (17) 2 எருசலேமின் மேல் யெகோவாவின் கோபம் அவளுக்கு இரக்கம் காட்டப்படவில்லை (2) யெகோவா அவளுக்கு ஓர் எதிரியைப் போல ஆகிவிட்டார் (5) சீயோனுக்காகக் கண்ணீர் விடப்படுகிறது (11-13) ஒருசமயம் அழகாக இருந்த நகரத்தை வழியில் போகிறவர்கள் கேலி செய்கிறார்கள் (15) சீயோனின் அழிவைப் பார்த்து எதிரிகள் சந்தோஷப்படுகிறார்கள் (17) 3 எரேமியா தன்னுடைய உணர்ச்சிகளையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார் “உங்களுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்” (21) ஒவ்வொரு நாள் காலையிலும் கடவுளின் இரக்கம் புதுப்புது விதங்களில் (22, 23) கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்கு நல்லவராக இருக்கிறார் (25) சிறு வயதிலேயே பாரமான சுமைகளைச் சுமப்பது நல்லது (27) ஜெபங்கள் வந்து சேராதபடி கடவுள் மேகத்தால் தடுத்துவிட்டார் (43, 44) 4 எருசலேம் சுற்றிவளைக்கப்பட்டதால் வந்த மோசமான பாதிப்புகள் பஞ்சம் வருகிறது (4, 5, 9) தாய்கள் தங்கள் குழந்தைகளை வேக வைத்துத் தின்கிறார்கள் (10) யெகோவா தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் (11) 5 திரும்பவும் நல்ல வாழ்க்கை தரும்படி ஜனங்கள் ஜெபம் செய்கிறார்கள் “எங்களுக்கு வந்த கதியை நினைத்துப் பாருங்கள்” (1) “எங்கள் கதி அவ்வளவுதான்! நாங்கள் பாவம் செய்துவிட்டோம்” (16) “யெகோவாவே, மறுபடியும் எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்” (21) “பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்” (21) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு புலம்பல்—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு புலம்பல்—முக்கியக் குறிப்புகள் தமிழ் புலம்பல்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt புலம்பல் பக். 1625-1626