Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேதுரு எழுதிய முதலாம் கடிதம்

அதிகாரங்கள்

1 2 3 4 5

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1, 2)

    • அசைக்க முடியாத நம்பிக்கை கிடைப்பதற்காகப் புதிய பிறப்பைக் கொடுத்தார் (3-12)

    • கீழ்ப்படிகிற பிள்ளைகளாக, பரிசுத்தமாக நடந்துகொள்ளுங்கள் (13-25)

  • 2

    • கடவுளுடைய வார்த்தைக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் (1-3)

    • உயிருள்ள கற்கள் ஆன்மீக வீடாகக் கட்டப்படுகின்றன (4-10)

    • இந்த உலகத்தில் அன்னியர்களாக வாழுங்கள் (11, 12)

    • சரியான விதத்தில் கட்டுப்பட்டு நடங்கள் (13-25)

      • கிறிஸ்து நமக்கு ஒரு முன்மாதிரி (21)

  • 3

    • மனைவிகளும் கணவர்களும் (1-7)

    • அனுதாபம் காட்டுங்கள்; சமாதானத்தைத் தேடுங்கள் (8-12)

    • நீதிக்காகப் படும் கஷ்டம் (13-22)

      • உங்கள் நம்பிக்கையை ஆதரித்துப் பேச தயாராயிருங்கள் (15)

      • ஞானஸ்நானமும் நல்ல மனசாட்சியும் (21)

  • 4

    • கிறிஸ்துவைப் போல், கடவுளுடைய விருப்பத்தின்படி வாழுங்கள் (1-6)

    • எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது (7-11)

    • கிறிஸ்தவராக இருப்பதால் கஷ்டங்களை அனுபவிப்பது (12-19)

  • 5

    • கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள் (1-4)

    • மனத்தாழ்மையுடனும் விழிப்புடனும் இருங்கள் (5-11)

      • கவலைகளையெல்லாம் கடவுள்மேல் போட்டுவிடுங்கள் (7)

      • கர்ஜிக்கிற சிங்கம்போல் பிசாசு (8)

    • முடிவான வார்த்தைகள் (12-14)