இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

இந்த வீடியோ தொடரில், பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் முன்மாதிரியில் இருந்து கற்றுக்கொள்வோம்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்—ஆபிரகாம், பகுதி 1

கொடுத்த வாக்கு ஒவ்வொன்றையும் யெகோவா நிறைவேற்றுவார் என்று ஆபிரகாம் எப்படி உறுதியாக நம்பினார் என்பதை இந்த வீடியோ நாடகத்தில் பாருங்கள்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்—ஆபிரகாம், பகுதி 2

இந்த வீடியோ நாடகத்தில், ஆபிரகாம் காட்டிய விசுவாசத்தால், அவருக்கு மட்டுமல்ல எல்லா மனிதர்களுக்கும் எப்படி ஆசீர்வாதம் கிடைக்கிறது என்று பாருங்கள்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்—ரெபெக்காள்

பிறந்த வீட்டை விட்டு முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு போக முடிவெடுக்கும் அளவுக்கு ரெபெக்காளுக்கு விசுவாசம் இருந்ததா?

இவர்களுடைய விசுவாசத்தை பின்பற்றுங்கள்—மிரியாம்

எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான், மிரியாமும் தவறு செய்தார். அதற்காக கண்டிப்பும் கிடைத்தது. அதை தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள யெகோவாமேல் இருந்த விசுவாசம் அவருக்கு எப்படி உதவியது என்று பாருங்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

கடவுள்மேல் விசுவாசம்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்​—பைபிளிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்

பைபிளிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், கடவுளிடம் நெருங்கிச் செல்லுங்கள்.